வேலூர் பத்திரிக்கையாளர் ராஜ் மறைவுக்கு VELLOREHEADLINES -சார்பில் ஆழ்ந்த இரங்கல் !
பத்திரிகையாளரும், தமிழ்மலர் யூ டியூபருமான பா.ரமேஷ் ஆனந்தராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் வேலூர் விருதம்பட்டு பாலு நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 17.08.2023 ஆம் தேதி இன்று மாலை 3.30 மணி அளவில் டோல்கேட் கல்லரைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும். நண்பர் ரமேஷ் ஆனந்ராஜ் மறைவுக்கு VELLOREHEADLINES - சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
Comments
Post a Comment