வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் ராகவேந்திர கோயிலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் !!!
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரியில் உள்ள செல்லியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமி பிறந்தநாள் முன்னிட்டு
வேலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் காங்கேயநெல்லூர் கே.பி.ரமேஷ் அன்னதானத்தை துவக்கிவைத்தார். அருகில் புகழனார் மற்றும் பலர் உள்ளனர்.
Comments
Post a Comment