வேலூர் அடுத்த விருதம்பட்டில் அன்னதான நிகழ்ச்சி !!!
வேலூர் விருதம்பட்டில் தொடர்ந்து சமூக சேவை செய்யும் V.V. மகேஷ் குமார், K. வெங்கட் ராகவன், Dr. நிவேதா மகேஷ் குமார், குழுவினர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் 50வது வாரம் அன்னதானம் வழங்கும்போது சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை வேலூர் மாநகர மாவட்ட தலைவருமான டி.நோபல் லிவிங்ஸ்டன் தன்னையும் சமூக சேவையில் இணைத்துக் கொண்டு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம். உடன் நகர நாட்டாமை கார்த்திக் விக்ரம், ஹரி கிருஷ்ணன், அறிவழகன், சோமசுந்தரம், கருணா, சிலம்பரசன், ஜான் பிரிட்டோ, விஜய், செந்தில்குமார் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment