குடியாத்தம்பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ & சிப்பந்தி கைது !!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மேகநாதன், தன்னுடைய விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியிடம் மனு அளித்துள்ளார்.
இதில் விவசாயி மேகநாதனிடம், ஜெயமுருகன் ௹.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
காவல்துறை அறிவுறுத்தலின் படி லஞ்ச பணத்தை வாங்கும்போது அதிரடியாக கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Comments
Post a Comment