காட்பாடியில் மாநகராட்சி சார்பில் புகை மருந்து தெளிப்பு !!!
வேலூர் மாநகராட்சி ஆணையர் இரத்தினசாமி உத்தரவுப்படி காட்பாடி மண்டலம் வார்டு 6 ஆண்டாள் நகர் பகுதியில் வளர்ந்த கொசுக்களை ஒழிக்கவேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் புகை மருந்து பணியாளர்கள் மூலம் தெளிக்கப்பட்டது.
Comments
Post a Comment