VELLOREHEADLINES - ONLINE கல்புதூரில் திருமலை - திருமலை அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 9 - ம் ஆண்டு அன்னதானம் !!! 


வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூர் கல்யாண மண்டபத்தில் திருமலை - திருப்பதி செல்லும் நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 9-வது ஆண்டாக புரட்டாசி 2-வது சனிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் நடைபாதையாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த மண்டத்தில் தங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கல்புதூர் ஸ்ரீ திருமலை- திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்