வாலாஜாபேட்டையில் பிரதம மந்திரி யோஜனா முகாம் !!!

ராணிப்பேட்டை மாவட்ட ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பிரதம மந்திரியோஜனா திட்ட முகாம் !!! 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பாரத பிரதம மந்திரியோஜனா திட்டம் மற்றும் e-Shram insurance Scheme- உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை ஆச்சாரி, மாநில இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன்,மாநில இளைஞர் அணிசெயலாளர் சங்கீத்குமார், மாவட்ட தலைவர் ரவி ஆச்சாரி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 100-க்கும் மேற்பட்ட கைவினைகலைஞர்கள் லோன் திட்டத்தில் பதிவு செய்தனர்.
உறுப்பினர்கள் 24 மணிநேரமும் இதுகுறித்து தகவல் என்னிடம் செல்போன் மூலம் தொடர்புகொள்ளலாம் என்று தேசிய செயலாளர் ஜெகதீசன் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்