VELLOREHEADLINES - (online) காமராஜர் நினைவு நாளில் வேலூர் காங்.ஓ.பி.சி.சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!!
வேலூர் மாவட்ட காங்கிரஸ் ஓ. பி. சி., பிரிவு சார்பில் காமராஜர் நினைவு நாள் காட்பாடி ஆக்ஸீலியம் கல்லூரி ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலை அருகே இன்று நடந்தது.
காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் ஓ .பி .சி., பிரிவு மாவட்ட தலைவர் என்.நோபில் லிவிங்ஸ்டன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த எளிய நிகழ்ச்சியில் மாநில ஓ. பி. சி.
, பிரிவு துணைத் தலைவர் கே. எஸ். ரவி, வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர் ,மண்டல தலைவர்கள் 1வது மண்டலம் பாலகுமார், 2வது மண்டலம் ஜான் பீட்டர் மற்றும் திருமலை, நாசர், வெங்கடேஷ் ,லலிதா, மல்லிகா, செலினா, செல்வி, கராத்தே சக்திவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜரின் நினைவு நாளை அனுசரித்தனர்.
Comments
Post a Comment