VELLOREHEADLINES -online. வேலூரில் யாமுகைதீன் பிரியாணி கடை திறப்பு !!! எம்.
வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகில் யாமுகைதீன் பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிரியாணி கடை உரிமையாளர்கள் முகைதீன் மற்றும் அபுபக்கர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக அப்பாஸ், சுதர்ஸன், டிசிஆர் டிரேடர் டி.சி.ராஜா, ஆடிட்டர் ஆனந்த செல்வன், கீதா ஹோம் டெக்கர் நிறுவனர் கௌதம், பிரியாணி கடை கிளை மேலாளர், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment