VELLOREHEADLINES. காட்பாடி செங்குட்டை ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி அன்னதானம் !!!
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம் செய்த திமுக மாநகராட்சி கவுன்சிலர் அன்பு !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி முன்னிட்டு ஏழைகளுக்கு சனிக்கிழமை மத்தியம் அன்னதானத்தை வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு துவக்கிவைத்தார். 500 - க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர்.
மாதமாதம் ஒவ்வொரு பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment