வண்டறந்தாங்கலில் கிராம சபா கூட்டம் !!!

வேலூர் அருகே வண்டறந்தாங்கல்கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் ராகேஷ் !!! 


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
இதில் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ராகவன், கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
அதேப்போல் காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் அனிதா இளங்கோ, துணைத்தலைவர் சௌமியா, ஊராட்சி செயலாளர் சரவணன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்