வேலூர் ஹெட்லைன்ஸ் - திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றம் !!!


உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் அருகில் உள்ள மலை உச்சி 2668 அடி உயரத்தில் 5 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட 4, 500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகாதீபம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்ட பக்திபரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்.
திருவண்ணாமலை முழுவதும் அகல் மற்றும் வண்ண விளக்குகளால் ஜொலித்துகொண்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்