வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலையில் மூலவர் இருக்கும் பாறை உச்சியில் கார்த்திகை தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தியும் துணைத்தலைவருமான காதம்பரி ஷரவன் கிருஷ்ணாவின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பதி - திருமலையில் நடந்தது. இதில் ஆந்திரபிரதேச கவர்னர் அப்துல் நசீர் குடும்பத்துடன் வாழ்த்தினார். அருகில் விஐடிவேந்தர் ஜி.விசுவநாதன், பல்கலை துணைத்தலைவர்கள் சங்கர், சேகர், செல்வம் ஆகியோர் உள்ளனர்.வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் தனது குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினார்.....by variyar
VELLOREHEADLINE (online): 21.10.25 வாணியம்பாடி அடுத்த புல்லூர் (ஆந்திரா) அணையிலிருந்துகனகநாச்சியம்மன் கோயில்செக்டேமிலிருந்து பாலாற்றிற்கு வெள்ளம் தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடி அருகே உள்ள (கனகநாச்சியம்மன் கோயில்) புல்லூர் செக்டேமிலிருந்து ஆர்பரித்து வரும் வெள்ளம்... இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
VELLOREHEADLINE (online): 22.10.25 சபரிமலையில் இந்து முறைப்படி ஐயனை தரிசனம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து, விரதம் இருந்து புதன்கிழமை பகல் 18 படி ஏறி இந்திய ஜனாதிபதி முர்மு தரிசனம் செய்தார். இன்று மற்ற பக்தர்கள் தரிசனம் செய்யவில்லை.. சன்னிதானம் சுற்றி பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது by variyar
Comments
Post a Comment