VELLOREHEADLINES -வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி ஆரம்பம் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் தேதி திங்கள்கிழமை கந்த சஷ்டி விரதம் ஆரம்பமானது.
தொடர்ந்த 19-ம் தேதி மாலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர், கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
Comments
Post a Comment