VELLOREHEADLINES : தமிழ்நாடு கிருஸ்துவ நலச்சங்கம் சார்பில் கிருஸ்மஸ் நலத்திட்ட உதவிகள் !!
வேலூரில் கிருஸ்துமஸ் முன்னிட்டு தமிழ்நாடு கிருஸ்துவசமூக நலச்சங்கம் சார்பில் கிருஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.
வழக்கறிஞர் சாம்சன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவர் டி. நோபல்லிவிங்ஸ்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கேக் வெட்டி ஏழை - எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
டாக்டர் ஆல்பியஸ் அனைவரையும் வரவேற்று இறுதியில் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தமிழ்நாடு கிருஸ்துவ சமூக நலச்சங்கத்தினர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment