VELLOREHEADLINES : வேலூரில் அரசின் மாபெரும் புத்தக கண்காட்சி துவக்கம் !!
வேலூர் நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாபெரும் 10 - நாள் புத்தக 2024 -திருவிழா கண்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் ஜானகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment