VELLOREHEADLINES: இரத்தினகிரி பாலமுருகன் அடிமைக்கு திருவள்ளூவர் விருது !!
தமிழ்நாடு அரசால் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திருவள்ளூவர் விருதினை வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலின் பரம்பறை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது.
அதற்கான பாராட்டு விழா வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் ஏ. சி.எஸ். கல்விக்குழும நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி.சண்முகம், வேலூர் விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன், நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment