VELLOREHEADLINES : வேலூரில் 100 டிகிரி வெய்யில் !!

வேலூரில் நேற்று முதல் வெய்யில் சதத்தை துவக்கியது 101.5 டிகிரி பதிவு !! 

வேலூர் என்றால் வெய்யிலூர் என்ற பெயர் பெற்றது. பொதுவாக மயான கொள்ளை திருவிழா முடிந்த பின் வெய்யில் வேலூரில் வாட்டி எடுக்கும். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயான கொள்ளை திருவிழா முடிந்தது. நேற்று முன்தினம் 99.7 டிகிரி பதிவான நிலையில் நேற்று 14-ம் தேதி வியாழக்கிழமை 101.5 டிகிரி வெய்யில் அடித்தது. இனி மேம் வேலூரில் 100 டிகிரிக்கு மேல் வெய்யில் இருக்கும்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்