VELLOREHEADLINES : துரைதயாநிதி வேலூர் சிஎம்சியில் அனுமதி !!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மூலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைதயாநிதி நேற்று 14-ம் தேதி முதல் மேல் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment