VELLOREHEADLINE: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து சமத்துவ கட்சி சார்பில் மனு....
வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் கானா பாடகி மீது நடவடிக்கை எடுக்க இந்து சமத்துவ கட்சி சார்பில் மனு....
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்த இந்து சமத்துவ கட்சி மாநில செயலாளர் (ஆன்மீக அணி) கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்து ஆலயத்தையும், தெய்வத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் இசைவாணி, மற்றும் பா.ரஞ்சித் போன்றவர்கள் ஐயப்ப சுவாமியை தரக்குறைவாக கேவலப்படுத்தி பாடிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று அதில்கூறியுள்ளார்.
Comments
Post a Comment