VELLOREHEADLINE: வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் 50 -வது பிறந்தநாள்..
வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் 50-வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டில் தந்தையும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கலந்துகொண்ட வேலூர் துணை மேயர் சுனில்குமார், பழக்கூடைகளை கொடுத்து வாழ்த்து கூறினார்.
Comments
Post a Comment