VELLOREHEADLINE : திருவள்ளுவர் ரயில்நிலையம் அருகில் உள்ள மணவாளன் நகரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம்
திருவள்ளூவர் அடுத்த மணவாளன் நகர் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் 16 -வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சமபந்தி இரவு பிரசாதம் உணவாக பக்தர்களுக்கு வியாழக்கிழமை இரவு வழங்கப்பட்டது. இதில் AIVF தேசிய பொதுச்செயலாளர் சின்னையஆச்சாரி ஜெகதீசன் வழங்கினார்.விழா குழுவினரை பாராட்டி வாழ்த்தினார். by... Variyar
Comments
Post a Comment