VELLOREHEADLINE (online)
VELLOREHEADLINE 22.09.2026.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மனின் ஊஞ்சல் சேவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் இரவில் அம்மனை தரிசனம் செய்தனர் ....by variyar
Comments
Post a Comment