VELLOREHEADLINE

VELLOREHEADLINE (online): 24.09.2025  வேலூரில் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ.3.10 கோடி


வேலூரில் தீபம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்தார். இந்த ஆண்டு 2025-ல் விற்பனை இலக்கு ரூ.3.10 கோடி என்றார். அருகில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கைத்தறி உதவி இயக்குநர் (பொ)ரத்னா, தீபம் கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளர் சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE