VELLOREHEADLINE
VELLOREHEADLINE(online): வேலூரில் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது....வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாநில அலுவலகத்தில் செயற்குழுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு(அக், 12ம் தேதி) நடைபெற உள்ளதாக இச்சங்கத்தின் மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு தெரிவித்து உள்ளார்...by variyar
Comments
Post a Comment