VELLOREHEADLINE (online): 13.10.2026 
கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப்.,பேத்தமங்களா அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் (K.GF) அடுத்த பேத்தமங்களா அணையிலிருந்து அதிகயளவு நீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் வெள்ளம், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....by variyar
 
Comments
Post a Comment