VELLOREHEADLNE
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை பகல் தென்னிலை கதிர் புலனாய்வு இதழ் (மாதமிருமுறை) ஆசிரியர் சென்னை வி.எம். தமிழன்வடிவேல் தலைமையில் நடந்தது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் வேலூர் வாரியார், உதவி ஆசிரியர் வேலூர்ராஜ்பாபு, வாணியம்பாடி செய்தியாளர் ஆனந்த், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment