VELLOREHEADLINE: வேலூரில் நாளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூரில் நாளை 12-ம் தேதி நடக்கிறது.
வேலூர் அடுத்த வள்ளலாரில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும், 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும் படி சங்க மாநில கவுர தலைவர் சி.ராஜவேலு கேட்டுக்கொண்டு உள்ளார்.
கே.எம். வாரியார்
Comments
Post a Comment