VELLOREHEADLINE: பச்சை பட்டுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
தமிழகத்தில் பிரசித்திபெற்ற மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இன்று விடியற்காலை 5.50 மணியளவில் கோவிந்தா, கோவிந்த என்ற பக்தர்களின் கரகோஷத்துக் இடையே பச்சை பட்டுத்தி தங்க குதிரையில்வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகருக்கு பக்தர்கள் மலர்தூவி வரவேற்றனர். வேண்டுதலின்படி ஆற்றில் இறங்கிய அழகர் மீது தண்ணீர் பீச்சியடித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
Comments
Post a Comment