VELLOREHEADLINE: காட்பாடியில் ஸ்ரீபக்த ஆஞ்சேயர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அனுமானுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், வடைமாலை சாத்தப்பட்டு விசேஷ பூஜையும் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE